2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அதி வெப்பத்தினால் ஐரோப்பாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

உலகம்April 24, 2026 · 4 months முன்3
அதி வெப்பத்தினால் ஐரோப்பாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

ஐரோப்பா கண்டத்தில் வெப்பம் தொடர்பான உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருவதாக சுகாதாரம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த முன்னேற்றத்தைக் கண்காணித்தல் ஆய்வின் ஊடாக தெரிய வந்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான குறித்த ஐரோப்பா அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 62,000 பேர் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

1991-2000 காலகட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக ஒருமுறை மட்டுமே விடுக்கப்பட்ட தீவிர வெப்ப எச்சரிக்கைகள், 2015-2024 காலகட்டத்தில் 4.3 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது