2026 October 16, Friday ⛅ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ரஷ்ய எண்ணெய்: மேலும் ஒரு மாத சலுகை

உலகம்April 18, 2026 · 6 months முன்3
ரஷ்ய எண்ணெய்: மேலும் ஒரு மாத சலுகை

கடல் மார்க்கமாக கொண்டு செல்லப்படும் ரஷ்ய எண்ணெய் மற்றும் பெற்றோலிய தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் மேலும் ஒரு மாத கால சலுகைக் காலத்தை அறிவித்துள்ளது
ரஷ்ய எண்ணெய்க்கான தற்காலிக பொருளாதாரத் தடை விலக்கை இனிமேல் நீட்டிக்கப் போவதில்லை என அமெரிக்கா கடந்த புதன்கிழமை (15) அறிவித்திருந்த பின்னணியில், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.
இதன்படி, அமெரிக்க நேரப்படி நேற்று முதல் மே 16 ஆம் திகதி வரை ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்வதற்கு அமெரிக்க திறைசேரி திணைக்களம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.