2026 October 10, Saturday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கச்சா எண்ணெய் விலையில் ஏற்ப்பட்ட திடீர் சரிவு

உலகம்April 18, 2026 · 6 months முன்5
கச்சா எண்ணெய் விலையில் ஏற்ப்பட்ட திடீர் சரிவு

ஹோர்முஸ் நீரிணையை வணிக நடவடிக்கைகளுக்காக முழுமையாக திறக்கவுள்ளதாக ஈரான் உத்தியோக பூர்வமாக அறிவித்ததையடுத்து உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 10 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 88 டொலராக பதிவாகியுள்ளது. WTI ரக மசகு எண்ணெயின் விலை 83.56 டொலராக குறைவடைந்துள்ளது