2026 October 16, Friday 🌧️ கொழும்பு 25° 🌧️ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இன்று 12 மணி நேர நீர் விநியோகம் தடை!

உள்ளூர்April 6, 2026 · 6 months முன்4
இன்று 12 மணி நேர நீர் விநியோகம் தடை!

ஹோமாகம மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் இன்று 12 மணிநேர நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும்.இதேவேளை பாதுக்க மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருந்த நீர்வெட்டு இன்று காலை 8.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாகவே, நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.