2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

திருகோணமலை சிறைச்சாலைக்கு வந்த விமல் வீரவன்ச

உள்ளூர்January 16, 2026 · 7 months முன்0
திருகோணமலை சிறைச்சாலைக்கு வந்த விமல் வீரவன்ச

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் நீதிமன்ற தீர்பிற்கு அமைவாக விளக்க மறியலில் வைக்கப்பட்ட தேரர்களை சந்திப்பதற்காக விமல் வீரவன்ச இன்று திருகோணமலை சிறைச்சாலைக்கு இன்று காலை வருகை தந்திருந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் உந்துதலுடன் முன்னெடுக்கப்பட்ட ஒரு விடயமாகவே இதனை பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.