2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலை பெற்றார் உதய கம்மன்பில!

உள்ளூர்May 11, 2026 · 5 months முன்4
பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலை பெற்றார் உதய கம்மன்பில!

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இன்று பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு வருகை தந்துள்ளார்.

 7 ஆவது உயிர்த்த ஞாயிறு தின நினைவேந்தலின் போது அவர் வெளியிட்ட கருத்து தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.