2026 September 6, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்க முயற்சி – ரணில் குற்றச்சாட்டு!பயணத் தடை விதிக்கும் முன்பே வெளிநாடு சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர்!மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!இருமுறை முயன்றும் வெடிக்காத து#ப்பாக்கி – கொஸ்கொடவில் பரபரப்பு!

ட்ரம்ப் யினால் சரிந்தது தங்கத்தின் விலை !

உலகம்August 13, 2025 · 1 year முன்3
ட்ரம்ப் யினால் சரிந்தது தங்கத்தின் விலை !

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தங்கத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், சுவிட்சர்லாந்து மற்றும் பிற வர்த்தக சுத்திகரிப்பு மையங்களிலிருந்து அனுப்பப்பட்ட தங்கத்தின் விலைகள் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பைப் பதிவு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

எனினும், ஒரு கிலோ மற்றும் 100 அவுன்ஸ் தங்கக் கட்டிகளை அமெரிக்கா, வரிகளுக்கு உட்பட்ட சுங்கக் குறியீட்டின் கீழ் வகைப்படுத்தும் என்ற காரணத்தினால் இந்த அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.