2026 September 6, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்க முயற்சி – ரணில் குற்றச்சாட்டு!பயணத் தடை விதிக்கும் முன்பே வெளிநாடு சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர்!மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!இருமுறை முயன்றும் வெடிக்காத து#ப்பாக்கி – கொஸ்கொடவில் பரபரப்பு!

சீனாவுக்கு பதிலடி உறுதி – ட்ரம்ப் எச்சரிக்கை.

உலகம்August 18, 2025 · 1 year முன்2
சீனாவுக்கு பதிலடி உறுதி – ட்ரம்ப் எச்சரிக்கை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக தற்போதைக்கு சீனாவுக்கு பதிலடி இல்லை என்று தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கப்படுவது உறுதி என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சீனாவும் இந்தியாவும் ரஷ்யாவிடமிருந்து மிக அதிக அளவில் மசகு எண்ணெய் வாங்குகின்றன. அண்மையில் அதனைக் காரணங்காட்டி இந்தியாவுக்குக் கூடுதலாக 25 சதவீதம் வரியை ட்ரம்ப் விதித்தார்.

மேலும், அமெரிக்காவால் கடுமையான வரி விதிக்கப்பட்டால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும். இந்நிலையில் சீனாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசி வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.