2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!

டிக்டொக் நிர்வாக உத்தரவு – ட்ரம்ப் கையெழுத்து.

உலகம்September 26, 2025 · 11 months முன்0
டிக்டொக் நிர்வாக உத்தரவு – ட்ரம்ப் கையெழுத்து.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சமூக ஊடக நிறுவனமான டிக்டொக்குடன் கூட்டு முயற்சிக்கான கட்டமைப்பை வகுத்து ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த டிக்டொக் மீது அமெரிக்கா குறிப்பிடத்தக்க கட்டுப்பாடு பெறும் வகையில் புதிய ஒப்பந்தம் முன்மொழியப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி இதற்கு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். எனினும், இறுதி ஒப்பந்தம் தொடர்பாக அனைத்து தரப்புகளும் இன்னும் ஒப்பந்தத்திற்கு வரவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.