கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் இருவர் கைது உள்ளூர்September 10, 2025 · 1 year முன்1 கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து ரி 56 துப்பாக்கியுடன் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டர் சைக்கிளில் செல்லும்போதே குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். Share: ‹ முந்தைய செய்திரணிலின் விசேட அறிக்கை. அடுத்த செய்தி ›ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் ரத்து – சட்டமூலம் நிறைவேற்றம்.