2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

அமெரிக்க ஜனாதிபதி – சீன ஜனாதிபதி சந்திப்பு.

உலகம்October 30, 2025 · 10 months முன்2

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்தித்துள்ளார்.தென்கொரியாவில் புசான் நகரில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இது “வெற்றிகரமான சந்திப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் கூறியுள்ள நிலயில், “உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி” என ஜின்பிங் கூறியுள்ளார்.

இவ் சந்திப்பின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போர் இந்த சந்திப்பின் மூலமாக முடிவுக்கு வரும் என்றும் இரு நாடுகளுக்கு இடையேயும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.