2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!

வாரமென அதிகரிக்கும் தங்கத்தின் விலை.

உள்ளூர்October 11, 2025 · 10 months முன்2
வாரமென அதிகரிக்கும் தங்கத்தின் விலை.

நாட்டில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இன்று (11) இலங்கையில் தங்கத்தின் விலை சுமார் ரூ. 5,000 அதிகரித்துள்ளது.

சந்தை தரவுகளின்படி, நேற்று (10) தங்கத்தின் விலை ரூ. 305,300 ஆக இருந்த நிலையில், அதன்படி, புறக்கோட்டையில் தங்க சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை ரூ. 310,000 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், வெள்ளிக்கிழமை ரூ. 330,000 ஆக இருந்த 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 335,000 ஆக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.