ஜனாதிபதி இன்று அமெரிக்கா விஜயம். உள்ளூர்September 22, 2025 · 11 months முன்1 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள உள்ளார். Share: ‹ முந்தைய செய்திபுதையல் தோண்டிய யுவதி கைது ! அடுத்த செய்தி ›மன்னாரில் தீப்பந்தம் ஏந்தி மக்கள் விழிப்புணர்வு போராட்டம்.