2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

506 BYD வாகனங்கள் விடுவிப்பு.

உள்ளூர்September 3, 2025 · 1 year முன்3
506 BYD  வாகனங்கள் விடுவிப்பு.

கொழும்பு துறைமுகத்தில் மோட்டார் திறன் (motor capacity) தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளால் இலங்கை சுங்க சேவையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 506 BYD மின்சார வாகனங்கள் சுங்கத் திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன.

இவை John Keells CG Auto (Pvt) Ltd (JKCG), இலங்கையில் BYD வாகனங்களின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தரால் இறக்குமதி செய்யப்பட்டவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.