2026 October 13, Tuesday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

உலகம்October 27, 2025 · 12 months முன்4
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

சீனா, ஜிலின் மாகாணாம், ஹன்சுன் பிராந்தியத்தில் 5.5 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இவ் பெரும் நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் குலுங்கியதுடன், அப் பகுதி மக்கள் பயத்தினால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.