2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் மூன்றாம் நாள் இன்று

உள்ளூர்November 11, 2025 · 9 months முன்0
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் மூன்றாம் நாள் இன்று

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாம் நாள் இன்றாகும்.

அதன்படி இன்றைய பாராளுமன்ற நிகழ்வுகள்,

மு.ப. 09.30 – மு.ப. 10.00; பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்

மு.ப. 10.00 – மு.ப. 10.30; வாய்மூல விடைக்கான வினாக்கள்

மு.ப. 10.30 – மு.ப. 11.00; பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்

மு.ப. 11.00 – பி.ப. 6.00; ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – இரண்டாம் மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட மூன்றாவது நாள்)

பி.ப. 6.00 – பி.ப. 6.30; சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)