பிரசன்ன ரணதுங்க கைது உள்ளூர்November 12, 2025 · 9 months முன்3 முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில் தற்போது சற்றுமுன்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Share: ‹ முந்தைய செய்தியாழில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி : தாய்மாமன் கைது அடுத்த செய்தி ›பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்