கண்டியில் மண்சரிவு : மூவர் பலி : 17 பேர் மாயம் உள்ளூர்November 27, 2025 · 11 months முன்3 கண்டி, கங்கொடை பிரதேசத்தில் இன்று (27) இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்தனர். அதேநேரம் குறைந்தது 17 பேராவது காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Share: ‹ முந்தைய செய்திபாராளுமன்றம் 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு! அடுத்த செய்தி ›அனர்த்தத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூ. 1 மில்லியன்!