2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!

ஹெரோயினுடன் கைதான அதிபர் : விளக்கமறியல் நீடிப்பு

உள்ளூர்November 26, 2025 · 9 months முன்2
ஹெரோயினுடன் கைதான அதிபர் : விளக்கமறியல் நீடிப்பு

அனுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரின் விளக்கமறியல் தபுத்தேகம நீதவான் நீதிமன்றத்தால் டிசம்பர் 10ஆம் திகதி வரை, இன்று நீடிக்கப்பட்டு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய அதிபரை அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, ​​அதிபரின் மகனை வழக்கில் சேர்த்து ஆஜர்படுத்துமாறு தம்புத்தேகம நீதவான் காயத்ரி ஹெட்டியாராச்சி அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு மேலும் உத்தரவிட்டார்.

அனுராதபுரத்தின் எப்பாவல பகுதியில் ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயினுடன் அவர் கடந்த 5ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.