2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 27° ⛈️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தரம் 06இற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

உள்ளூர்November 21, 2025 · 11 months முன்6
தரம் 06இற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2025 – தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளில் 2026ஆம் ஆண்டில் தரம் 06இற்கு அனுமதிப்பதற்குரிய பாடசாலை வெட்டுப் புள்ளிகளை www.moe.gov.lk இணையத் தளத்தினுள் பிரவேசிப்பதனூடாக பெற்றுக் கொள்ள முடியும்.

கிடைக்கப் பெற்ற பாடசாலையை https://g6application.moe.gov.lk இணையத் தளத்தினூடாக பரிசோதிக்கலாம்.