2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

காஸா மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்!

உலகம்November 20, 2025 · 9 months முன்2
காஸா மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்!

காஸாவின் தென் பகுதியிலுள்ள கான் யுனிஸ் பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நிறுத்தத்தின் பின்னரும் இஸ்ரேல் காஸா மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தவில்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யுத்த நிறுத்தத்தின் பின்னர் நேற்றையதினம் வரை இடம்பெற்ற தாக்குதல்களில் 30 பலஸ்தினர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கு கரையிலுள்ள நெப்லுஸ் நகரில் இஸ்ரேல் படையினர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.