கம்பஹா மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை! உள்ளூர்November 28, 2025 · 9 months முன்2 எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் கம்பஹா நகரம் மற்றும் அதனை அண்மித்த அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயாவின் தாழ் நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Share: ‹ முந்தைய செய்திமோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் இரத்து அடுத்த செய்தி ›உயர்தர பரீட்சை குறித்து விசேட கலந்துரையாடல்