சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது உள்ளூர்November 17, 2025 · 11 months முன்4 புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்போல கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். Share: ‹ முந்தைய செய்திஅஜித் ராஜபக்ஷ இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்! அடுத்த செய்தி ›புதுடில்லி தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது