அம்பலாங்கொடையில் உள்ள கட்டிடத் தொகுதி ஒன்றில் தீப்பரவல் உள்ளூர்November 9, 2025 · 12 months முன்1 அம்பலாங்கொடை நகரில் வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர சபைக்கு சொந்தமான 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Share: ‹ முந்தைய செய்திஅஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம் அடுத்த செய்தி ›பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தை உடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி