2026 October 26, Monday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 25° ⛈️ கண்டி 23° ⛈️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கல்வி மூலம் அனைத்து கலாசார, மதங்களை மதிக்கும் பண்பை வளர்ப்பது அவசியம்.

உள்ளூர்October 2, 2025 · 1 year முன்3
கல்வி மூலம் அனைத்து கலாசார, மதங்களை மதிக்கும் பண்பை வளர்ப்பது அவசியம்.

நாட்டில் அனைத்து கலாசாரங்களையும் அனைத்து மதங்களையும் மதிக்கும் பண்பை கல்வி முறைமையினுள்ளேயே பிள்ளைகளிடம் வளர்ப்பது அவசியம் என பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

– கல்வி அமைச்சின் நவராத்திரி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது,

மேலும், “அழகைப் போற்றி, பஜனைப் பாடல்கள் பாடி, அன்பையும் மகிழ்ச்சியையும் பரப்பும் இந்நாளில், பகிர்வு மற்றும் ஒற்றுமை போன்ற நல்ல அணுகுமுறைகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,” எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிகழ்வில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி செயலாளர் நாலக்க கலுவெவ, மேலதிக செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.