பண்டாரகமவில் விபத்து – பலர் காயம். உள்ளூர்September 26, 2025 · 11 months முன்2 பண்டாரகம, வேவிட பிரதேசத்தில் வேன் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Share: ‹ முந்தைய செய்திசூப்பர் 4 சுற்றின் இறுதி ஆட்டம்: இந்தியா – இலங்கை மோதல். அடுத்த செய்தி ›முன்பிணை கோரிய மனுஷ நாணயக்கார.