2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் – மத்திய வங்கி கணிப்பு!22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில்!டெங்கு வேகமாக பரவுகிறதா? நோயாளர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியது!

கழிப்பறைக்குள் நீண்ட நேரம் தொலைபேசி பயன்படுத்துவதால் மூலநோய்

ஆரோக்கியம்September 5, 2025 · 11 months முன்2

கழிப்பறைக்குள் நீண்ட நேரம் அமர்ந்து கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதால் மூலநோய் ஏற்படுவதாகத் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது

 

கழிப்பறையில் அதிக நேரம் அமர்ந்து இருக்கும் போது, குதப்பகுதியில் உள்ள இரத்த நாளங்கள் வீங்கி அழுத்தம் அதிகரிக்கிறது. மேலும் மலச்சிக்கல் மற்றும் பிற செரிமானப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

 

இப்பழக்கத்தைத் தொடர்ந்தால் ஆசனவாய் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு இரத்த நாளங்கள் வீங்கி மூலநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.