2026 October 20, Tuesday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 25° 🌧️ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஜிந்துப்பிட்டிய துப்பாக்கிச் சூட்டிற்கு உதவியவர்கள் கைது

உள்ளூர்February 28, 2026 · 8 months முன்3
ஜிந்துப்பிட்டிய துப்பாக்கிச் சூட்டிற்கு உதவியவர்கள் கைது

கடந்த 14ம் திகதி ஜிந்துப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பெண் சந்தேக நபர் என தெரியவந்துள்ளது.

கடவத்த மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து இந்த சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். 29 வயதான பெண் சந்தேக நபர் மற்றும் 44 வயது ஆண் சந்தேக நபர் குறித்தான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் காயமடைந்தனர்.