இம்முறை வெசாக் கொண்டாட்டம் மாத்தறையில் உள்ளூர்March 31, 2026 · 7 months முன்4 இவ்வருட தேசிய வெசாக் பண்டிகையை மாத்தறை, திஹகொடவிலுள்ள புராதன மிதெல்லவல விகாரையில் நடத்தவும், மே 27 முதல் ஜூன் 02 வரை வெசாக் வாரமாகப் பிரகடனப்படுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார். Share: ‹ முந்தைய செய்திஎரிபொருள் கொடுப்பனவு குறித்து முக்கிய தீர்மானம் அடுத்த செய்தி ›சமய நிகழ்வுகளுக்கு மின்சார தடைகள் இல்லை