2026 November 11, Wednesday ⛅ கொழும்பு 25° ⛈️ யாழ்ப்பாணம் 25° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தேவையான எரிபொருள் கையிருப்பில்…..

உள்ளூர்March 20, 2026 · 8 months முன்2
தேவையான எரிபொருள் கையிருப்பில்…..

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது ,  சுகாதார சேவையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

இரண்டு மாதங்களில் முழுமையாக எரிபொருள் தீர்ந்து போனாலும், அடுத்த ஆறு வாரங்களுக்கு சுகாதார சேவையை முன்னெடுத்துச் செல்வதற்கான பாதுகாப்பு கையிருப்பை (Buffer stock) நாம் களஞ்சியப்படுத்தியுள்ளோம். 

அத்துடன் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களுக்குத் தேவையான பாதுகாப்பு எரிபொருள் கையிருப்புகளைச் சேமித்து வைக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

நெருக்கடி தீவிரமடையாத பட்சத்தில், இந்த பாதுகாப்பு கையிருப்புகளைப் பாதுகாப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.