2026 October 12, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பங்கு சந்தையின் வெளிப்பாடு இடைநிறுத்தம்

உள்ளூர்January 7, 2026 · 9 months முன்1
பங்கு சந்தையின் வெளிப்பாடு இடைநிறுத்தம்

கொழும்பு பங்குச்சந்தையில் (CSE) இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, புதிதாக பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஒன்றின் பங்கு வர்த்தகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
 

அந்நிறுவனத்தின் பங்குகளின் ஆரம்ப விலையில் காணப்பட்ட வழமைக்கு மாறான ஏற்ற இறக்கங்களே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.