2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 36°
LIVE
இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

நெதர்லாந்தில் வொண்டெல்கெர்க் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து!

உலகம்January 2, 2026 · 7 months முன்0

நெதர்லாந்தில், அம்ஸ்டர்டாம் நகரின் 154 ஆண்டு பழமையான வொண்டல்கேரக் தேவஸ்தானம் நேற்று புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஏற்பட்ட தீயில் பெரும்பாலான பகுதிகள் அழிந்துவிட்டது. குறிப்பாக 50 மீட்டர் உயரமுள்ள கோபுரமும் கூரையும் விழுந்து சேதமடைந்தது.

தீயை கட்டுப்படுத்துவதற்காக அவசர சேவைகள் பணியாற்றினாலும், கவலைக்கிடமாக 2 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.