2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இன்றைய தங்க விலை நிலவரம்

உள்ளூர்January 16, 2026 · 7 months முன்0
இன்றைய தங்க விலை நிலவரம்

தற்போதைய சந்தை நிலவர படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 365,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 337,600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த திங்கட்கிழமையிலிருந்து இன்று (16) வரையில் தங்க விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.