2026 September 7, Monday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 31° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
ஜெனிவாவில் இன்று இலங்கை மனித உரிமைகள் அறிக்கை முன்வைப்பு!சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கிய அறிக்கை!பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை மகளிர் அணி வெற்றி!இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!இன்று 12:08க்கு 6 பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம்!பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!

ட்ரம்பின் உருவத்துடன் சிறப்பு 1 டொலர் நாணயம்!

உலகம்September 3, 2026 · 4 days முன்8
ட்ரம்பின் உருவத்துடன் சிறப்பு 1 டொலர் நாணயம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு 1 டொலர் நாணயங்கள் அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்திற்கு வந்துள்ளன.

அமெரிக்க நாணயத் துறை (US Mint) வெளியிட்டுள்ள இந்தச் சிறப்பு நாணயங்களை, அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகப் பொதுமக்கள் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாணய வரலாற்றில் இதுவொரு புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படும் அதேவேளை, வரலாற்று சிறப்புமிக்க இந்த நாணயங்கள் சேகரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன