2026 September 8, Tuesday ⛅ கொழும்பு 30° ☀️ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
24 மாதங்களில் இரண்டாவது குற்றம்: பாத்திமா சனாவுக்கு அபராதம்!சட்டமன்ற நேரம் தனிமனித தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது – CPM கண்டனம்அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் நாளை அடையாள வேலைநிறுத்தம்!ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒக்டோபர் 02க்கு ஒத்திவைப்பு!ரூ.53.7 மில்லியன் போ#தைப்பொருளுடன் இரு தாய்லாந்து பிரஜைகள் கைது!ஜனாதிபதியின் கருத்தை எதிர்க்கட்சிகள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர்!22வது திருத்தத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உயர்நீதிமன்ற வியாக்கியானம்!இன்று பிற்பகல் வானிலையில் திடீர் மாற்றம்!

அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் நாளை அடையாள வேலைநிறுத்தம்!

உள்ளூர்September 8, 2026 · 1 hour முன்3
அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் நாளை அடையாள வேலைநிறுத்தம்!

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் நாளை (09) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
விரிவுரையாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்தச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் விரிவுரையாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.