2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 35°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் நீதிமன்றில் ஆஜர்

உள்ளூர்January 28, 2026 · 7 months முன்1
ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க நீதிமன்றிற்கு வருகை தந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தின் போது, அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றமை தொடர்பான விசாரணைகளுக்கு அமையவே சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.