2026 August 23, Sunday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
மாற்றுத்திறனாளி மாணவர்களின் சாதனை பெருமையளிக்கிறது – பிரதமர்!தலதா மாளிகையில் பெரஹரா திருவிழா களைகட்டியது!இந்திய கடற்படை – கடலோர காவல்படை கூட்டுத் தேடுதல்!சுற்றுலா வருமானத்தில் 234 மில்லியன் டொலருக்கும் மேல் சரிவு!ஜனாதிபதி தலைமையில் மாவட்டந்தோறும் மக்கள் கூட்டம்!இன்று நாட்டின் சில பகுதிகளில் மழை!சுகீஸ்வர பண்டாரவுக்கு சிறைச்சாலையில் சிகிச்சை!கலாநிதி நந்தா மாலினியின் இறுதிக்கிரியை இன்று

இன்று நாட்டின் சில பகுதிகளில் மழை!

உள்ளூர்August 23, 2026 · 7 hours முன்13
இன்று நாட்டின் சில பகுதிகளில் மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்தில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.