2026 September 18, Friday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் மீது நிலுவையிலுள்ள ஊழல் வழக்கு விசாரணை!ரயில் போராட்டம் நீடிப்பு – சேவைகள் பாதிக்குமா?சட்டவிரோத வருமானம் சந்தேகம் – ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்!முல்லைத்தீவு, பொலன்னறுவையில் பிற்பகல் மழை சாத்தியம்!ரூ.34 பில்லியனுக்கும் அதிக முதலீடு – அநுராதபுர வைத்தியசாலை மேம்பாடு!இலங்கை துடுப்பாட்டத்தின் புதிய நம்பிக்கை – சொனால் தினுஷ!தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் அனுமதிப்பத்திர சர்ச்சை!யோஷித ராஜபக்ச–வசந்த கரன்னகோடா வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில்

ரயில் போராட்டம் நீடிப்பு – சேவைகள் பாதிக்குமா?

உள்ளூர்September 18, 2026 · 1 hour முன்0
ரயில் போராட்டம் நீடிப்பு – சேவைகள் பாதிக்குமா?

புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். 

அதற்கமைய, இன்று நள்ளிரவு 12 மணி வரை இந்த பணிப்புறக்கணிப்பு அமுலில் இருக்கும் என அவர் கூறியுள்ளார். 

எவ்வாறாயினும், ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடைமுறையில் உள்ள போதிலும், இன்றும் வழமை போல் ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் அஸங்க சமரசிங்க தெரிவித்தார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting commen