2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

ஈரானுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் அல்லாஹ் வெற்றியைத் தருவான்!

உலகம்March 1, 2026 · 6 months முன்2
ஈரானுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் அல்லாஹ் வெற்றியைத் தருவான்!

ஒவ்வொரு முஸ்லிம் நாடும் ஈரானைக் காட்டிக் கொடுத்துவிட்டன என சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அதில், சவுதி அரேபியா தனது இராணுவத் தளங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது.

கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய அனைத்தும் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளன. ஈரான் தனியாகப் போராடுகிறது. ஈரானுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் அல்லாஹ் வெற்றியைத் தருவான் என குறிப்பிடப்பட்டுள்ளது.