இலங்கை வந்த பிரபு தேவா உள்ளூர்December 30, 2025 · 8 months முன்0 தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார். அவர் சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். Share: ‹ முந்தைய செய்திஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது அடுத்த செய்தி ›கிரிபத்கொடை வீதி மூடல்