2026 September 22, Tuesday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
தங்கப்பதக்கக் கனவுடன் களமிறங்கும் இலங்கை மகளிர் அணி!சட்டவிரோத சிகரெட் கடத்தல் – ரூ.3 மில்லியன் சரக்கு பறிமுதல்!சர்வஜன வாக்கெடுப்பு இன்றி 22வது திருத்தம் நிறைவேற்ற வாய்ப்பு2019 தாக்குதல் வழக்கில் இன்று முக்கிய நீதிமன்ற தீர்ப்புஅடுத்த 24 மணித்தியாலங்களில் தீவிர தாழமுக்கமாக மாறும் சாத்தியம்!SLMC தேசியப் பட்டியல்: ஹபீப் ரிபான் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!ஜூலையின் 7.2% இலிருந்து ஆகஸ்டில் 8.1% ஆக பணவீக்கம் அதிகரிப்புஅனோஜன் குடும்பத்துக்கு சஜித் உறுதி – விடுதலைக்காக தொடரும் முயற்சி

சர்வஜன வாக்கெடுப்பு இன்றி 22வது திருத்தம் நிறைவேற்ற வாய்ப்பு

உள்ளூர்September 22, 2026 · 48 minutes முன்3
சர்வஜன வாக்கெடுப்பு இன்றி 22வது திருத்தம் நிறைவேற்ற வாய்ப்பு

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு எவ்வித முரணானதும் இல்லை என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றுக்கு அறிவித்துள்ளார். 

இதனால் குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்பதுடன் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் இல்லை எனவும் அந்த வியாக்கியானத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.