2026 October 18, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தோட்ட தொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

உள்ளூர்February 17, 2026 · 8 months முன்1
தோட்ட தொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

இம்முறை ஆர்ப்பாட்டம் போராட்டம் பணிப்பகிஷ்கரிப்பு எதுவும் இல்லாமல் தோட்ட தொழிலாளர்களுக்கு 1750 ரூபாய் சம்பளம் உயர்த்தி கொடுத்த ஜனாதிபதி அவர்களுக்கு நன்றிகள் தெரிவிக்கும் நிகழ்வு இன்று நடைப்பெற்றது.

புப்புரஸ்ஸ லெவலன் தோட்டத்தில் உள்ள மக்கள் இன்று தேயிலை மலைக்கு முன்பாக சிவப்பு கொடிகளை ஏந்தி ஜனாதிபதி படங்களை வைத்து கொண்டு கேக் வெட்டி ஜனாதிபதி அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்தனர்.

இதில் தோட்ட தொழிலாளர்கள் இளைஞர்கள் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.