2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

Rebuilding Sri Lanka நிதிக்கு தோட்டத் தொழிலாளர்கள் நன்கொடை

உள்ளூர்December 28, 2025 · 8 months முன்1
Rebuilding Sri Lanka  நிதிக்கு தோட்டத் தொழிலாளர்கள் நன்கொடை

பொகவந்தலாவை கொட்டியாகல (NC பிரிவு) தோட்டத் தொழிலாளர்கள், “டித்வா” புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அரசால் நிர்வகிக்கப்படும் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு தமது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதன் மூலம் ரூ.108,000 நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தியோகப்பூர்வ நிகழ்வு நேற்று நடைபெற்ற நிலையில், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் மஞ்சுள சுரவீர மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி கலந்து கொண்டனர்.