2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

சட்டமா அதிபருக்கு எதிராக அமைதிப் போராட்டம்

உள்ளூர்January 21, 2026 · 7 months முன்1

கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று சட்டமா அதிபருக்கு எதிராக அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை, சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரம் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் தெளிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், தற்போதைய சட்டமா அதிபர் மீது ஊழல் மற்றும் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.