2026 October 11, Sunday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

புதிய VAT வரித் திருத்தங்கள் : விசேட வர்த்தமானி வெளியீடு!

உள்ளூர்May 3, 2026 · 5 months முன்8
புதிய VAT வரித் திருத்தங்கள் : விசேட வர்த்தமானி வெளியீடு!

நிதியியல் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால், பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான திருத்தங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தங்கள் எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளன.

இதன்படி, டிஜிட்டல் சேவைகள் மற்றும் மின்னணு தளங்கள் ஊடாக வழங்கப்படும் சேவைகளுக்கும் வரி விதிக்கப்படவுள்ளது. வரி வலையமைப்பை டிஜிட்டல் சேவைகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.