2026 November 10, Tuesday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

British Airways விமான சேவைகள் தொடர்பில் புதிய தீர்மானம்

உள்ளூர்March 18, 2026 · 8 months முன்8
British Airways விமான சேவைகள் தொடர்பில் புதிய தீர்மானம்

வரவிருக்கும் குளிர்காலத்தில் British Airways இலங்கைக்கு விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.


அதன்படி, 2026 ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் லண்டன் கெட்விக் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வாரத்திற்கு மூன்று முறை நேரடி விமான சேவைகள் முன்னெடுக்கப்படும். 


இந்த விமான சேவைகளுக்கான பயணச்சீட்டு விற்பனை நேற்று (17) ஆரம்பமானது. இலங்கையிலிருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுக்கும் ஒரே விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்  மாத்திரமே தற்போது காணப்படுகின்றது.