2026 September 4, Friday ⛅ கொழும்பு 28° ☀️ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 31°
LIVE
இலஞ்சம், ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் நாமல்!அமெரிக்காவுக்கு ஆயுத பஞ்சமே இல்லை – ட்ரம்ப்!இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் மீண்டும் IMF மதிப்பாய்வில்!நாமல் ராஜபக்ஷ இன்று விசாரணைக்கு ஆஜர்!பலத்த மழை, காற்று மற்றும் மின்னல் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!அபுதாபியில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு குற்றவாளிகள் கட்டுநாயக்கவில் கைது!கதிர்காமம்–புத்தல வீதியில் யானை தாக்குதல்; பேருந்து விபத்து!ஹோர்முஸ் நீரிணைக்கு புதிய பெயர் பரிந்துரைத்த ட்ரம்ப்!

நாமல் ராஜபக்ஷ இன்று விசாரணைக்கு ஆஜர்!

உள்ளூர்September 4, 2026 · 53 minutes முன்7
நாமல் ராஜபக்ஷ இன்று விசாரணைக்கு ஆஜர்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார். 

இன்று (04) முற்பகல் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்றையதினம் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.