2026 October 9, Friday ⛅ கொழும்பு 30° 🌧️ யாழ்ப்பாணம் 33° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பேருவளை, மக்கொனையில் இயந்திரக் கோளாறு: மருதானை ரயில் தாமதம்!

உள்ளூர்August 12, 2026 · 2 months முன்2
பேருவளை, மக்கொனையில் இயந்திரக் கோளாறு: மருதானை ரயில் தாமதம்!

ஹிக்கடுவையிலிருந்து மருதானை நோக்கிப் பயணிக்கும் ரயில் ஒன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளது. 

இந்த ரயில் பேருவளை ரயில் நிலையத்திலும், மக்கொனை ரயில் நிலையத்திலும் இவ்வாறு இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளது. 

இதன் காரணமாக, ஹிக்கடுவையிலிருந்து மருதானை நோக்கிப் பயணிக்கும் குறித்த ரயில் தாமதமாகப் பயணிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.