2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடும் ஏற்ற இறக்கம்!

உலகம்April 25, 2026 · 4 months முன்0
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடும் ஏற்ற இறக்கம்!

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் தென்படுவதால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருவதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது பிரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்; 105.33 டொலராக நிலைபெற்றுள்ளது.
அமெரிக்க டெக்சாஸ் எண்ணெய் ஒரு பீப்பாய் 94.40 டொலராகக் குறைந்துள்ளது.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசிக்க இஸ்லாமாபாத் செல்லவுள்ளார் என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து, காலையில் அதிகரித்திருந்த எண்ணெய் விலை சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது