2026 October 11, Sunday ⛅ கொழும்பு 26° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மலையக ரயில் சேவைகள் ரத்து

உள்ளூர்October 20, 2025 · 12 months முன்1
மலையக ரயில் சேவைகள் ரத்து

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டமையால் இன்று இரவு சேவையில் ஈடுபடவிருந்த தபால் ரயில் உட்பட 7 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இஹல கோட்டை ரயில் நிலையம் அருகே நேற்று ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இன்று காலை 7 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

மேலும், மண்சரிவு காரணமாக கடிகமுவ – பலான இடையேயான பாதையில் ரயில்கள் இயங்குவது கடினமான நிலைமை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் 18 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.